09-22-2004, 03:54 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/roserose.jpg' border='0' alt='user posted image'>
வானம் பாடியாய் சுற்றி திரிந்த குருவியை
செக்குமாடாய் உன்னை சுத்த வைத்த.
கொட்டிக்காற அழகிய மலரே..
பாவம் குருவி
உன் மீது வந்த நேச நோய்க்கு..
ஒரு மருந்து கொடுத்துவிடேன்......!
வானம் பாடியாய் சுற்றி திரிந்த குருவியை
செக்குமாடாய் உன்னை சுத்த வைத்த.
கொட்டிக்காற அழகிய மலரே..
பாவம் குருவி
உன் மீது வந்த நேச நோய்க்கு..
ஒரு மருந்து கொடுத்துவிடேன்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

