09-22-2004, 01:34 PM
அண்மையில் கொழும்மில் நடைபெற்ற விருந்துபசாரமொன்றில் Dr விக்கினேச்வரன் எனது நண்பரொருவருடன் சில விடயங்களை மனந்திறந்து பேசினாராம்.
அதில் டக்கிலசு பினாமிகளின் பெயரில் லண்டன், அவுஸ்ரேலியா மெல்பேனில், கனடா ரொறன்டோவில் கோழிக்கடைகள், பிற்சாக்கடைகள் என முதலிட்டுலுள்ளதையும், கொழும்பில் தனது வைப்பாட்டி மகேஸ்வரி வேலாயுதத்தின் பெயரில் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள் வாங்கிவிட்டிருப்பதையும், அது சம்பந்தமான சகல ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும் கூறினாராம். அத்துடன் தன்னுடன் சேர்த்து நான்கு பேரின் பெயர்களையும் கூறி இவர்களுக்கு சிலசமயங்களில் ஆபத்து வரலாமெனவும் சொன்னாராம். அவர் சொன்ன பெயர்களில் சின்னபாலாவும் ஒருவராம். இச்சந்திப்பு நடைபெற்றது சின்னபாலா சுடப்படுவதற்கு முன்பு.
வெகுவிரைவில் "புலிகளின் பெயரால்" அடுத்தடுத்த கொலைகளும், கொழும்பில் வெளி நாட்டு தூதுவராலயங்களின் முன் மறியல் போராட்டங்களும் எதிபார்க்கலாம்.

" "