09-22-2004, 01:06 PM
Quote:மெளன மொழிதான் பேசுகிறாய்மௌனமே மொழியானால் வார்த்தைக்குத்தான் பஞ்சம் வந்திடுமே...
உன் மொழி மெளனம் என்றால்
என் மொழியும் இனி மெளனம் தான்..!
வாய்க்கும் தேவையில்லை வேலை
கண்களுக்கு வேலை தருவாயா
உன்னோடு பேச....!
அங்கே கண்களுக்குத்தான் வேலை என்பதை அருமையாக வடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்....

