09-22-2004, 12:55 PM
<img src='http://kuruvikal.yarl.net/archives/roserose.jpg' border='0' alt='user posted image'>
தோப்பெங்கும்
தெம்மாங்கு பாடி
சுதந்திரமாய் சுற்றிய குருவி
இன்று
மலரே உன்னைச் சுற்றும்
நிலை கொண்டதுவேன்
உன் மீது மட்டும்
பொல்லா நேசம்
நோய் போல் தொற்றியதாலோ...!
மனதோடு கூடி
குதூகலிக்கும் நீ
இன்னும் ரகசியமாய்
மெளன மொழிதான் பேசுகிறாய்
உன் மொழி மெளனம் என்றால்
என் மொழியும் இனி மெளனம் தான்..!
வாய்க்கும் தேவையில்லை வேலை
கண்களுக்கு வேலை தருவாயா
உன்னோடு பேச....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
தோப்பெங்கும்
தெம்மாங்கு பாடி
சுதந்திரமாய் சுற்றிய குருவி
இன்று
மலரே உன்னைச் சுற்றும்
நிலை கொண்டதுவேன்
உன் மீது மட்டும்
பொல்லா நேசம்
நோய் போல் தொற்றியதாலோ...!
மனதோடு கூடி
குதூகலிக்கும் நீ
இன்னும் ரகசியமாய்
மெளன மொழிதான் பேசுகிறாய்
உன் மொழி மெளனம் என்றால்
என் மொழியும் இனி மெளனம் தான்..!
வாய்க்கும் தேவையில்லை வேலை
கண்களுக்கு வேலை தருவாயா
உன்னோடு பேச....!
நன்றி... http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

