09-22-2004, 11:49 AM
ஈ.பி.டி.பி.யின் சாதிவெறி வெளிப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களாக இருந்து டக்ளஸ் தேவாநந்தாவால் கொல்லப்பட்ட நிமலராஜன், அற்புதன், சின்னபாலா ஆகியோரில் சின்னபாலாவிற்கு மாத்திரம் ஏன் நினைவுக்கூட்டம்? என்று சிந்தித்தால்... பல உண்மைகள் வெளியே வரும். அற்புதன் ஒரு சிறந்த ஊடகவியலாளனாக விளங்கி தமிழ் பேசும் மக்களின் நியாயத்தின் பக்கம் தனது எழுத்தைத் திருப்பியபோது கொல்லப்பட்டான். ஈ.பி.டி.பி.யின் ஊடக உலகம் என்று வர்ணிக்கப்பட்ட அற்புதனுக்கு டக்ளஸ் தேவாநந்தாவோ அல்லது அவனது அடிவருடிகளோ ஏன் எந்தக் கூட்டத்தையும் வைக்கவில்லை?
தினமுரசு பத்திரிகையில் விடுதலைப் போராட்ட நியாயத்தை எழுதத் தொடங்கிய போது கொல்லப்பட்ட அந்த அற்புதன் கொல்லப்பட்டான். கிழக்கில் வன்முறைகளை இராணுவத்துடன் சேர்ந்து செய்தபோது சின்னபாலா எதிர்த்தான். இரண்டு பேருக்கும் ஒரே முடிவு தரப்பட்டது.
ஆனால் தங்கள் பிழைப்புக்காக சின்னபாலாவை வைத்துப் பிரபல்யப்படுத்துகிறார்கள். சின்னபாலாவைச் சின்னபாரதி என்று அழைக்கிறார்கள் (பார்க்கவும் ஈ.பி.டி.பி. இணையத்தளம் ). ஏனென்றால் பாரதியாரும் உயர்சாதியைச் சேர்ந்தவர் (பிராமண இனத்தைச்) சின்னபாலாவும் பிரமாண இனத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்தச் சாதியில் இருந்து போராட வருபவர்கள் குறைவு என்றும் சாதிப்பாகுபாட்டை ஏற்படுத்தி சாதிவெறியை ஊட்டி தங்களின் வக்கிரபுத்தியை, தாழ்வுமனப்பாண்மையை, அடிமைத்தனத்தை அரங்கேற்றுகிறார்கள்.
இவர்கள் சாதித்தீயை ஊட்டியே வளர்ந்தவர்கள் என்பதற்கு இவர்கள் செய்த காரியங்கள் ஏராளம். இப்போது உயர்சாதியென்று வகைப்படுத்தி அந்தனர்களை எள்ளிநகையாடுகிறார்கள். அரசாங்கத்தின் ஆயுத துணைப்படைச் சம்பளத்தில் இருக்கிறவர்கள் ஜனநாயகவாதிகள் எனச் சவப்பெட்டியுடன் திரிகிறார்கள்.
தாங்கள் கொண்றவர்களை வைத்தே இப்போது பிழைக்கிறார்கள். தாங்களே கொலை செய்து விட்டு சகோதரப்படுகொலை எனக்கூறிப் பிச்சையெடுக்கிறார்கள். தாய் நாட்டைப் பழித்தவன் பெற்ற தாயைப் பழிப்பவன். இவர்கள் அதற்கும் மேலாய் தாயையே கூட்டிக் கொடுக்கக்கூடிய வஞ்சகர்கள். அது சரி, அற்புதனுக்கு ஏன் அஞ்சலிக்கூட்டம் வைக்கவில்லை? துணைப்படைச் சம்பளத்தில் இருப்பவர்களுக்காகக் கவலைப்படுபவர்கள் சிந்திப்பீர்களா?
ஐவானந்தம்.ம