09-21-2004, 11:58 PM
நோர்வே நாட்டில் புதிய இலங்கை அரச உளவுப்பிரிவு.
ஜ செவ்வாய்கிழமைஇ 21 செப்ரெம்பர் 2004இ 06:15:09 மு.ப. ஸ ஜ டென்மார்க் சதர்சினி ஸ
இலங்கை அரச உளவுப்பிரிவிற்கு புளட்டின் நோர்வே பொறுப்பாளர் றாஜன் அவர்கள் பொறுப்பாக செயற்பட்டுவருகிறார். அண்மையில் இலங்கை அரச உளவுப்படை அதிகாரி ஒருவர் பத்திரிகையாளர் வேடத்தில் நோர்வே வந்திருந்தார். நோர்வேயில் உள்ள புளட் பொறுப்பாளர் றாஜன் இந்தப்பத்திரிகையாளர் வேடமிட்டு வந்த மனிதரை தமிழ் மக்களின் கடைகள் பெரிய வீடுகள் பயணமுகவர் நிலையங்கள் அனைத்தையும் புலிகளின் முதலீடுகள் என்று கூட்டிச்சென்று காண்பித்துள்ளார். அப்பாவிப்பொதுமக்கள் வருந்தி உளைத்துச் சம்பாதித்துப் போடப்பட்ட முதலீடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் முதலீடுகள் என புகைப்படம் எடுத்துக் கொடுத்து தனது விசுவாசத்தை நிலைநாட்டியுள்ளார்.
தமிழ் மக்களைக் கண்கானிக்குமாறு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள இவர் இலங்கை உளவுப்படையினருக்கு அனுப்பிய தகவல்கள் இந்தவார திவியின பத்திரிகையில் வெளியாகியிருக்கின்றது. இதுபற்றி திவியினவில் பார்த்து யாவரும் அறிந்து கொள்ளலாம். இவருடன் தமிழ் பத்திரிகையாளன் ஒருவரும் தமிழ் மக்கள் தொடர்பாக இலங்கைத் தூதுவராலயத்திற்கு தகவல் கொடுத்தும் வருகிறார்.
நோர்வேயில் விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தகவல்களைச் சேகரித்து நோர்வே நாட்டில் உள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்குக் கொடுத்தும் வருகிறார். நோர்வேயில் றாஜன் உள்ளிட்ட 29 தமிழர்கள் இந்த உளவுநடவடிக்கையில் தொழிற்பட்டுவருகிறார்கள்.இக் குழுவினர்க்கு றாஜனே தலைமை தாங்குகின்றார்.
நோர்வேயில் இருந்து பல தமி;ழ் இளைஞர்கள் நாடுகடத்தபடுவதற்குக் காரணமாகவும் , நோர்வே அரசாங்கத்திடம் விடுதலைப்புலிகளை நோர்வேயில் தடைசெய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள இவர் இளைஞர்களின் கோஸ்டி மோதல்களை புலிகளின் அராஜகம் என வர்ணித்தும் , புலிகள் துப்பாகிகள் சகிதம் நோர்வேயில் உலாவுகிறார்கள் என்றும் நோர்வே அரசிற்குத் தகவல் கொடுத்துள்ளார்.
நோர்வே நாட்டுப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் நோர்வே நாட்டு சட்டத்திற்கு எதிராக வெளிநாட்டுக்கு உளவு பார்த்தல் சட்டப்படியான குற்றம் என்பதும் தெரியவருகிறது.
nitharsanam@yahoo.co.uk
Thanks Nitharsanam.com