09-21-2004, 09:50 PM
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/79/27179_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
நீ என்றும் என் சொந்தம்
சொல்லவில்லை என் காதலை
நீ தேட மாட்டாய் இன்னொரு
காதÄ¨É எனபதால்..
நான் எதுக்கு வருந்த வேண்டும்...
காலம் எம்மை கரை சேர்க்கும்..
அதுவரை நாம் இரகசிய காதலர்கள்.......!
பள்ளி செல்லும் சிட்டு நான்
பள்ளிக் கணக்கில் விட்ட பிழைக்கு
வாங்கிய பேச்சில்
வருந்தி இருக்க
ஆறுதல் சொல்ல ஆளில்லை
கறுமாந்தாம் காதல் செப்பும்
இந்தக் காளையருக்கு
வேலையில்லையோ...
அட கன்னி பெயரில
காளையரின் பேராசை கட்டுக்கடங்காதோ
காலம் தோறும் தொடருமோ
தொடர்கதையாய்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

