Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களப்பொறுப்பாளர் கவனத்திற்கு
#8
வணக்கம் மோகன்

களத்தில் தலைப்பிற்கு சம்பந்தமில்லாமல் சிலர் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த கலாச்சாரத்தை களத்தில் தொடக்கியது "தாத்தாதான்" இப்போது வேறுசிலரும் இணைந்துள்ளனர். இவைகள் அறியாமையா? அல்லது கருத்துக்களை குழப்பும் செயல்களா?

இப்போது கூட உதாரணத்திற்கு "சேதுவின் உளவு" தலைப்பின் கீழ் "கனேஸ்" போன்றோர் தேவையற்றவைகளை எழுதி வருகிறார்கள். சேது வேறு ஊடகத்தில் கூறிய கருத்துக்கள் இங்கு கொண்டுவந்து குதப்பப்படுகிறது.

இவை போன்றவை தேவையா? நீங்களும் அனுமதிக்கிறீர்களா?
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 07-08-2004, 07:23 AM
[No subject] - by yarlmohan - 07-08-2004, 09:18 AM
[No subject] - by tamilini - 08-25-2004, 07:21 PM
[No subject] - by kavithan - 08-25-2004, 07:46 PM
[No subject] - by வலைஞன் - 09-02-2004, 11:55 AM
[No subject] - by tamilini - 09-02-2004, 12:27 PM
[No subject] - by Nellaiyan - 09-21-2004, 08:23 PM
[No subject] - by tamilini - 09-23-2004, 01:57 PM
[No subject] - by kavithan - 09-23-2004, 02:12 PM
[No subject] - by cannon - 10-01-2004, 10:40 PM
[No subject] - by சுடலை - 10-02-2004, 02:33 PM
[No subject] - by sethu - 10-12-2004, 12:29 PM
[No subject] - by cannon - 10-15-2004, 03:06 AM
[No subject] - by cannon - 10-15-2004, 06:02 PM
[No subject] - by cannon - 10-15-2004, 06:39 PM
[No subject] - by yarlmohan - 10-15-2004, 06:47 PM
[No subject] - by cannon - 10-15-2004, 09:26 PM
[No subject] - by kavithan - 10-15-2004, 09:53 PM
[No subject] - by Sabesh - 10-15-2004, 10:02 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)