09-21-2004, 08:08 PM
என்ன கனன் அரசியல் களத்தில் 150mm பீரங்கி போட்டுத்தாக்குகிறார் போலிருக்கிறது. இந்த கனேசரின் அட்டகாசமும் கூடிப்போட்டுதுதான். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கத்தான் வேண்டும். ஒரு முகமூடியோடு அரசியல் பேசவில்லையென்று கொண்டு அரசியல் களத்தினுள் நின்று கொண்டு உந்தக் கூத்தெல்லாம். பாவம் ஆற்றைய்யோ ஏவலில்தான் உந்த அறிவற்ற கனேசு எழுதுது.
"
"
"

