09-21-2004, 04:39 PM
பூனையே உன் பாய்ச்சல்
என்னிடம் செல்லாது
இது தரையல்ல நீர்...!
சுழியோட நீ மீனல்ல பூனை...!
முயன்றுதான் முழிக்கிறாய்
எந்தனை தடவைகள்
உந்தன் பதுங்கல் புத்தி நான் அறிவேன்
மீண்டும் மீண்டும் முயல்கிறாய்
முயன்று கொண்டே இரு
ஒரு நாள் சூடு வாங்குவாய்
அதன் பின் நாடாய்
என் பக்கம்....!
சூடு கண்டுதான் நீ
புத்தி பெறுவாய்
அது உன் தலை எழுத்து
மாற்றவா முடியும் சொல்...!
புலியென்று புலுடாவிட்டே
காலம் ஓட்டும் பூனையே
அந்தச் சங்கதியும் யான் அறிவேன்
தெரிந்து கொள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என்னிடம் செல்லாது
இது தரையல்ல நீர்...!
சுழியோட நீ மீனல்ல பூனை...!
முயன்றுதான் முழிக்கிறாய்
எந்தனை தடவைகள்
உந்தன் பதுங்கல் புத்தி நான் அறிவேன்
மீண்டும் மீண்டும் முயல்கிறாய்
முயன்று கொண்டே இரு
ஒரு நாள் சூடு வாங்குவாய்
அதன் பின் நாடாய்
என் பக்கம்....!
சூடு கண்டுதான் நீ
புத்தி பெறுவாய்
அது உன் தலை எழுத்து
மாற்றவா முடியும் சொல்...!
புலியென்று புலுடாவிட்டே
காலம் ஓட்டும் பூனையே
அந்தச் சங்கதியும் யான் அறிவேன்
தெரிந்து கொள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

