09-21-2004, 03:38 PM
நான் கு}றியது ஒருவன் மரணத்தில்
இன்னொருவன் வாழ்வு என்று..
எனது மரணத்தில் எனக்கு
எப்படி வாழ்வு வரும் லிட்டில் பிஸ்ஸே..
ஆனான பட்ட மனிதனே..
ஒருவனை அழித்து
இன்னொருவன் வாழுறான்...
நான் ஓரு பு}னை
நானும் முயல்வேன் உன்னை இரையாக்க..
முயன்று பார் உன்னை காப்பாற்ற...??
எனக்கு பதுங்கவும் தெரியும்
பாயவும் தெரியும்...!
இன்னொருவன் வாழ்வு என்று..
எனது மரணத்தில் எனக்கு
எப்படி வாழ்வு வரும் லிட்டில் பிஸ்ஸே..
ஆனான பட்ட மனிதனே..
ஒருவனை அழித்து
இன்னொருவன் வாழுறான்...
நான் ஓரு பு}னை
நானும் முயல்வேன் உன்னை இரையாக்க..
முயன்று பார் உன்னை காப்பாற்ற...??
எனக்கு பதுங்கவும் தெரியும்
பாயவும் தெரியும்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

