09-21-2004, 03:33 PM
ஒருவன் மரணத்தில்
இன்னொருவன் வாழ்வென்றால்
நீயே உன்னை அழித்துக் கொள்
நான் வாழ்ந்து கொள்கிறேன்
செய்வாயா....???!
சும்மா சிந்தாந்தம் பேசாதே
சாவு உனக்கும் தான் எனக்கும் தான்
சாவை தவிர்க்க எனக்கும் பலம் இருக்கு
இயன்றவரை முயல்வேன்
நீயும் சாகடிக்க முயன்று பார்
வெற்றி யார் கையில்
காலம் தீர்மானிக்கட்டும்....!
அதற்காய் எஜமான் விசுவாசம் என்று
வேடம் போடாதே
பதுங்கும் பூனையே...!
இன்னொருவன் வாழ்வென்றால்
நீயே உன்னை அழித்துக் கொள்
நான் வாழ்ந்து கொள்கிறேன்
செய்வாயா....???!
சும்மா சிந்தாந்தம் பேசாதே
சாவு உனக்கும் தான் எனக்கும் தான்
சாவை தவிர்க்க எனக்கும் பலம் இருக்கு
இயன்றவரை முயல்வேன்
நீயும் சாகடிக்க முயன்று பார்
வெற்றி யார் கையில்
காலம் தீர்மானிக்கட்டும்....!
அதற்காய் எஜமான் விசுவாசம் என்று
வேடம் போடாதே
பதுங்கும் பூனையே...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

