09-21-2004, 03:27 PM
ஒருவனின் மரணத்தில் தான்
இன்னொருவன் வாழ்வு என்று
அந்த இறைவன் பகுத்து விட்டால்
யார் என்ன செய்வது...
நீ எனக்கு இரையாவாய் என்று எழுதப்பட்டிருந்தால்...
கண்டிப்பாக அது நடந்தே தீரும்..
என் எஜமான விசுவாசம் தாண்டியும்...
இன்னொருவன் வாழ்வு என்று
அந்த இறைவன் பகுத்து விட்டால்
யார் என்ன செய்வது...
நீ எனக்கு இரையாவாய் என்று எழுதப்பட்டிருந்தால்...
கண்டிப்பாக அது நடந்தே தீரும்..
என் எஜமான விசுவாசம் தாண்டியும்...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

