09-21-2004, 03:17 PM
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/74/10974_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
காலம் பாரு உனக்கு காவலாய் நான்..
கண்டவுடன் இரையாக வேண்டிய நீ
எனது கண்காணிப்பில்...
என் எஜமானுக்கு நீ செல்ல பிராணி
என்பதால்...
எஜமான் விசுவாசமா...
தீனிக்காய் கால் உரசும் நீ
என் உடல் கவ்வக் காத்திருக்கும்
எமன்...!
அதுதான் அசைவு நிறுத்தி
நிலை எடுத்தேன்
தமிழ் புலிகள் போல....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

