07-21-2003, 02:45 PM
Quote:இந்தத்.. தளத்தினுள்.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுபவர்களுக்கு.. இது..ஒரு..பாடமாக.. அமையட்டும்..ம்.. தெளிவாக எழுதக்கூடாதா? 2002 யூலை மாத மண் சஞ்சிகையில் 'முழுவியளங்களும் வியளங்களும்" எனும் தலைப்பில் இது வெளிவந்திருக்கிறது.. குமார் என்பவருக்கு 'மண்" சஞ்சிகை வெளிவரும் விடயம் தெரியாதுபோலும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

