09-21-2004, 05:28 AM
kuruvikal Wrote:நீங்கள் இருவரும் சகோதரகள் தானே பிறகென்ன ஏற்றம் இறக்கம்... ஒற்றுமை காக்க.... அப்பதான் யாழ் குடும்பம் விளங்கும்...உங்கள் கருத்தும் எடுபடும்...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
_____________________________________________________
நாம் எல்லோரும் ஒரே சகோதரங்கள் என்டு நினைச்சிருந்தா எங்களுக்குள்ள பிரச்சினையே இருக்காது குருவிகளே. இவன் அவனைத் திட்டுறதும் அவன் இவனைத் திட்டுறதும், சாதி சொல்லி பேசுவதும் அது முடியாதபோது கெட்ட வார்த்தை பாவிப்பதும் தினம் தினம் நடக்கும் செயல்களாகவே வந்துவிட்டது. இப்படியே இருந்தால் ஏற்றமென்ன தாழ்வென்ன... எல்லாமே..கோவிந்தாதான்....


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->