09-21-2004, 12:33 AM
இந்த செய்தி முதலாவதாக வெளியான இடம் நிதர்சனம் என்ட தாயகத்து இனையத்தளம் அதற்கு பிறது இந்த செய்தி தமிழ் கனேடியன் இனையத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிறது அதற்கு பிறகு புதினம் தனது செய்தியாக போட்டிருக்கு அதே போலத்தான் யாழ் பாணத்தில் நடைபெற்ற ஈபிடிபி உறுப்பினர் கொலை தொடர்பாகவும் அதிர்ச்சியான தகவலை நிதர்சனம் வெளியிட்டிருக்கு

