09-20-2004, 10:45 PM
சேது அவர்களின் உளவுச் செய்திக்கு ஒத்து இப்ப இங்கும் செய்தி வந்திருக்கிறது... கவனியுங்கள்....!
<b>ஈ.பி.டி.பி.யின் உட்பூசலே சிவகுமாரனின் கொலைக்கு காரணம்</b>
கடந்த 18ம் திகதி புத்தளத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட தம்பித்துரை சிவகுமாரனின் கொலை குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈ.பி.டி.பி.யின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்றுமதி நிறுவனம் புத்தளத்தில் மேற்கொண்டு வரும் இறால் ஏற்றுமதி விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் நிதிக் கையாளுகை தொடர்பாக சுடப்படுவதற்கு முன்தினமான செப்டம்பர் 17ம் திகதி சிவகுமாரனிற்கும் அவரது அடுத்த கட்ட உதவியாளருக்குமிடையே பிணக்கு ஏற்பட்டுள்ளது.
அண்மையிலேயே புத்தளத்திற்கு வந்த சிவகுமாரன் இந்த இறால் வியாபர விடயத்தில் இடம்பெறும் நிதிமோசடி பற்றியும் டக்ளஸின் தனிப்பட்ட வியாபாரமாக இது நிர்வகிக்கப்படுவது குறித்தும் விசனம் கொண்டிருந்ததாகவும், இந்த வியாபாரத்தைக் கையாண்டு வந்தவருடனேயே சிவகுமார் முரன்பட்டதாகவும் மேற்படி செய்தி தெரிவித்துள்ளது.
இந்த இறால் ஏற்றுமதி வியாபாரம் மேற்படி இருவருக்கும் செப்டம்பர் 17ம் திகதி ஏற்பட்ட பிணக்குச் சம்பந்தமாக ஈ.பி.டி.பி.யின் தலைமை பேச்சுக்களில் ஈடுபட்டதாகவும் இதுபற்றிய முடிவுகள் எதுவும் தெரியாத நிலையிலேயே அதற்கு அடுத்தநாள் சிவகுமாரன் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார் எனவும் மேற்படி செய்தி தெரிவித்துள்ளது.
ஈ.பி.டி.பி.யினரிடையே உட்பூசல் மற்றும் நிதிமோசடி விவகாரங்கள் பலமாகத் தலைதூக்கியுள்ள போதும் இதுபற்றிய விபரங்கள் சிறிய அளவிலேயே வெளியே தெரியும் என்று அதன் உறுப்பினர் ஒருவர் மேற்படி செய்திநிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தம்பித்துரை சிவகுமாரின் பிரேதப் பெட்டி சகிதம் இன்று ஈ.பி.டி.பி. நோர்வேத் தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், நோர்வே சமாதானப் பேச்சுக்களை தொடர்ந்து முன்னெடுக்காததே இக்கொலைக்கான காரணம் எனத் தெரிவித்து விடுதலைப்புலிகளைக் குற்றஞ்சாட்டியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேபோன்றே சின்னபாலா என்ற உறுப்பினரும் டக்ளசுடன் முரன்பட்ட போது அவரைத் தமது கண்காணிப்பில் ஒருவார காலம் வைத்திருந்துவிட்டு ஆடி அமாவாசைக் காரியங்களிற்கு என வீட்டிற்கு அனுப்பியதும், அதற்கு அடுத்தநாள் அவர் ஈ.பி.டி.பி. வாகனத்திற்குக் காத்திருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே.
Reports coming from several sources lately indicate that Scandals,internal strife among the EPDP is mounting although details are still scanty. Mr.Thambithurai Sivakumaran and his Puttalam deputy had clashed due to some financial dealings about the party's Shrimp Export business in Puttalam, which is partnership with President Chandrika Kumaranatunge, on 17th September 2004, said a EPDP source. "Talks between the two and the EPDP leadership in the aftermath came to no avail," EPDP sources said. Mr.Thambithurai Sivakumaran was shot dead by unidentified gunmen in Puttalam on September 18, 2004.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>