09-20-2004, 08:19 PM
ந..ன்..றி கணேசு :evil: ,
இத்தளத்தில் ஒருவரும் அரசியல் எழுத வேண்டாம் என சுட்டிக் காட்டியதற்கு :!: ,
நீர் எழுதிய பின் தான் தெரிந்தது எல்லோரும் இங்கு காலையில் மலசலம் கழித்ததையும், மாட்டுக்கு தவிடு வைத்ததையும், ................ இப்படியானவற்றைத்தான் எழுதுகிறார்கள் என்று.
நீரும் உம்முடைய அறிவும். ஒரு விடயத்தை ஒரு தரத்துக்கு ஆயிரம் தடவை சிந்தியும் சரி பிழை தெரியும் அப்படியும் விளங்கவில்லையென்றால் சிவனேயென்று சொல்லிக்கொண்டு தலையை எங்கேயேயும் கொண்டுபோய்கொடும். அதை விடுத்து அறிவாளி போல எழுதிக்கொண்டு திரியாதீர்.