09-20-2004, 08:06 PM
மங்கையுடன் காதல் கொண்டால்
மயக்கமென்று கு}றுகிறாயே...
மலரே.. மலர்கள் உணர்ந்து கொள்ள
இது மலரின்; காதல் அல்ல...
காதலை மதுவாயும்..
மங்கையை மயக்கமாவும்..
உணர்ந்து கொண்ட மலரே ஒன்று கேள்..
மங்கை இன்றி இந்த மண்ணில்
எதுவும் இல்லை...
என்னை பெற்ற தாய் முதல்..
உன்னை தாங்கும் நிலம் வரை
யாவும் மங்கை தான்.....
காதல் என்பது...
அன்பை வளர்க்கவும்..
உறவை உரைக்கவும்
வந்த உன்னத உணர்வு...
காதலின்றி மனிதனில்லை..
அகிலம் அசைவது
அன்பு என்ற ஒன்றின் ஈர்ப்பினாலே
அந்த அன்பு தான் காதல்...
கற்றுக்கொள் மலரே
அதனை கற்றுக்கொள்....
வார்த்தையால் வர்ணிக்க முடியாது..
உணர்வால் மட்டும் புரியக்கு}டிய
உண்மையான அன்பு காதல் என்றும் வாழும்..
அங்கே மயக்கமும் இல்லை
தெளிவும் இல்லை புரிந்து கொள்....!
மயக்கமென்று கு}றுகிறாயே...
மலரே.. மலர்கள் உணர்ந்து கொள்ள
இது மலரின்; காதல் அல்ல...
காதலை மதுவாயும்..
மங்கையை மயக்கமாவும்..
உணர்ந்து கொண்ட மலரே ஒன்று கேள்..
மங்கை இன்றி இந்த மண்ணில்
எதுவும் இல்லை...
என்னை பெற்ற தாய் முதல்..
உன்னை தாங்கும் நிலம் வரை
யாவும் மங்கை தான்.....
காதல் என்பது...
அன்பை வளர்க்கவும்..
உறவை உரைக்கவும்
வந்த உன்னத உணர்வு...
காதலின்றி மனிதனில்லை..
அகிலம் அசைவது
அன்பு என்ற ஒன்றின் ஈர்ப்பினாலே
அந்த அன்பு தான் காதல்...
கற்றுக்கொள் மலரே
அதனை கற்றுக்கொள்....
வார்த்தையால் வர்ணிக்க முடியாது..
உணர்வால் மட்டும் புரியக்கு}டிய
உண்மையான அன்பு காதல் என்றும் வாழும்..
அங்கே மயக்கமும் இல்லை
தெளிவும் இல்லை புரிந்து கொள்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

