09-20-2004, 07:55 PM
கண்ணாய் உன்னை என்னுறேன்..
என் கண்மணியே...
வேலி போடடு அடைத்து வைக்க
நீ ஒன்றும் மாடில்லையடி
என் மனசை ஆளுகின்ற மகாராணி
நீ அல்லவா...??
சுதந்திரமாய் நீ எங்கும்.
சுற்றி வர காவலனாய் நான்...
என்றும் உன்னுடன்...
காவல் கு}ட உன்னை சிறைப்படுத்தவல்ல...
உன் நிழலாக நான் இருக்க வேண்டும்
என்பதானால் தான்...
உன் அனுமதியோடு...
என் கண்மணியே...
வேலி போடடு அடைத்து வைக்க
நீ ஒன்றும் மாடில்லையடி
என் மனசை ஆளுகின்ற மகாராணி
நீ அல்லவா...??
சுதந்திரமாய் நீ எங்கும்.
சுற்றி வர காவலனாய் நான்...
என்றும் உன்னுடன்...
காவல் கு}ட உன்னை சிறைப்படுத்தவல்ல...
உன் நிழலாக நான் இருக்க வேண்டும்
என்பதானால் தான்...
உன் அனுமதியோடு...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

