09-20-2004, 06:01 PM
என்னவள் பற்றி உமக்கென்ன தெரியும்...
ஒன்றல்ல இரண்டல்ல ஏழு
ஜென்மப்பந்தம் நமக்குள்..
என்னவளின் கால் துசி கு}ட
வராதைய்யா உமது மலர்..
மாய மhனைக்கேட்டாலும்
மாய மானாய் நின்றாலும்..
எனக்காக வாழ்பவள் அவள் காணும்..
வார்த்தையால் ஜாலமிடுவீர்..
காதல் பற்றி ஏதும் அறிய மாட்டீர்...
உணர்வுகளில் கலந்திட்ட உறவுக்காய்..
உருகுவதும் ஓர் சுகமே...!
அனுபவியாதார் அறியார்
அந்த அற்புத ரகசியத்தை...
பேச்சுக்களால் மட்டும்
வாழ்க்கை நடாத்தும்..
பேதையருடன் நமக்கென்ன பேச்சு..
என்றும் என்னவள்
எனக்கு இனியவள் தான்..
இதில் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை...
முடிவில் முடிவான முடிவிது காணும்...!
ஒன்றல்ல இரண்டல்ல ஏழு
ஜென்மப்பந்தம் நமக்குள்..
என்னவளின் கால் துசி கு}ட
வராதைய்யா உமது மலர்..
மாய மhனைக்கேட்டாலும்
மாய மானாய் நின்றாலும்..
எனக்காக வாழ்பவள் அவள் காணும்..
வார்த்தையால் ஜாலமிடுவீர்..
காதல் பற்றி ஏதும் அறிய மாட்டீர்...
உணர்வுகளில் கலந்திட்ட உறவுக்காய்..
உருகுவதும் ஓர் சுகமே...!
அனுபவியாதார் அறியார்
அந்த அற்புத ரகசியத்தை...
பேச்சுக்களால் மட்டும்
வாழ்க்கை நடாத்தும்..
பேதையருடன் நமக்கென்ன பேச்சு..
என்றும் என்னவள்
எனக்கு இனியவள் தான்..
இதில் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை...
முடிவில் முடிவான முடிவிது காணும்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

