09-20-2004, 05:53 PM
நன்றாய் சொன்னாய் நாயகி..
என் மனம் என்னும் கோட்டையில்...
மங்கை நீ மகாராணியல்லாவா...??
பிறகேன் உனக்கு கோட்டை...
பெண்ணே நீ ஒன்றை புரிந்து கொள்..
தாலி என்பது இந்த சமுகத்திற்காக
நான் போட வேண்டிய வேலியம்மா....??
அன்பாலே என்னையாழும் நீ
நாளை பிறரின் இழி சொல்லுக்கு ஆழானால்..
அதை தாங்கும் சக்தி என்கு இல்லை கண்மணியே...!
சுற்றத்துடன் கு}டியது தானே எம் வாழ்க்கை..
நம் சம்பிரதாயங்களை மதிக்க
வேண்டியது நம் கடமை மங்கையே..
மற்றப்படி பரிசாக உன் உயிரையும்
தர தயங்காய் என்பதை
நான் அறியேனா என்ன...???
என் மனம் என்னும் கோட்டையில்...
மங்கை நீ மகாராணியல்லாவா...??
பிறகேன் உனக்கு கோட்டை...
பெண்ணே நீ ஒன்றை புரிந்து கொள்..
தாலி என்பது இந்த சமுகத்திற்காக
நான் போட வேண்டிய வேலியம்மா....??
அன்பாலே என்னையாழும் நீ
நாளை பிறரின் இழி சொல்லுக்கு ஆழானால்..
அதை தாங்கும் சக்தி என்கு இல்லை கண்மணியே...!
சுற்றத்துடன் கு}டியது தானே எம் வாழ்க்கை..
நம் சம்பிரதாயங்களை மதிக்க
வேண்டியது நம் கடமை மங்கையே..
மற்றப்படி பரிசாக உன் உயிரையும்
தர தயங்காய் என்பதை
நான் அறியேனா என்ன...???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

