09-20-2004, 03:37 PM
என்னவளில் எந்தக்குறையும் இல்லை....
உன்னை கிள்ளி வைத்து அழகு பெறும்
நிலையில் அவளும் இல்லை...
அவள் உன்னை சு}டுவதால்...
உனக்கு வேணும் என்றால் அழகு கு}டலாம்....
ஆனால் அவள் உன்னை
நண்பியாய் நினைப்பதால்
அதனை தவிர்க்கிறாள்....
எப்படி இருந்தாலும் அவளில் இருந்து
நீ கொஞ்சம் குறைவு எனக்கு...!
உன்னை கிள்ளி வைத்து அழகு பெறும்
நிலையில் அவளும் இல்லை...
அவள் உன்னை சு}டுவதால்...
உனக்கு வேணும் என்றால் அழகு கு}டலாம்....
ஆனால் அவள் உன்னை
நண்பியாய் நினைப்பதால்
அதனை தவிர்க்கிறாள்....
எப்படி இருந்தாலும் அவளில் இருந்து
நீ கொஞ்சம் குறைவு எனக்கு...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

