09-20-2004, 02:58 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/21/45221_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
மலரே உனக்கொரு செய்தி...
மங்கையவளை கண்டபின்பே
மலர் உன் அழகு எனக்கு தெரிந்தது..
என்னவளின் மென்மை உணர்ந்த பின்பே
எனக்கு தெரிந்தது உன் மெல்லிய இதழின்
இதமான மென்மை எப்படி என்று...
உனக்கும் அவளுக்கும்
வித்தியாசம் ஒன்று கண்டேன்..
அவள் நடமாடி பேசும் மலர்
நீ மௌனமாய் வாழும் அவளின் தோழி ..........!
மலரே உனக்கொரு செய்தி...
மங்கையவளை கண்டபின்பே
மலர் உன் அழகு எனக்கு தெரிந்தது..
என்னவளின் மென்மை உணர்ந்த பின்பே
எனக்கு தெரிந்தது உன் மெல்லிய இதழின்
இதமான மென்மை எப்படி என்று...
உனக்கும் அவளுக்கும்
வித்தியாசம் ஒன்று கண்டேன்..
அவள் நடமாடி பேசும் மலர்
நீ மௌனமாய் வாழும் அவளின் தோழி ..........!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

