09-20-2004, 01:23 PM
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/38/41238_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
என் காதலனாய் ஆகிவிட்டாய்.. உன்னை
என் மனச்சிறையில் வைத்து
பு}ட்ட மாட்டேன்.. காரணம்
நாலு மனம் புகுந்து
நல் மனம் என்று மீண்டும்
என் மனம் வந்து நீ சேர வேண்டும்...
அந்த மனம் தான் எனக்கு வேண்டும்......!
இதயச் சிறையில் இட்டு
பெருங் கதவுகள் மூடி விட்டு
சின்னச் சாளரம் திறந்து வைத்து
சுதந்திரம் செப்பும் சுந்தரியே
உன் சிறை இருப்பே
எனக்கு சுதந்திரம்
அதுதான் கடக்கவில்லை
நீ திறந்த சாளரம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

