09-20-2004, 01:22 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/5/44805_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
அழகான மலரே கோவிக்காதே
அன்பான என் காதலியை மலர் என்று
அடிக்கடி நான் பொய் சொல்கிறேன்...
அது ஓவர் என்று எனக்கு தெரியும்...
அன்பான அவளுக்காக
அடிக்கடி பொய் சொல்வேன் கண்டுக்காதே மலரே..
அவள் இன்றி யார் உண்டு எனக்கு....
அழகான மலரே கோவிக்காதே
அன்பான என் காதலியை மலர் என்று
அடிக்கடி நான் பொய் சொல்கிறேன்...
அது ஓவர் என்று எனக்கு தெரியும்...
அன்பான அவளுக்காக
அடிக்கடி பொய் சொல்வேன் கண்டுக்காதே மலரே..
அவள் இன்றி யார் உண்டு எனக்கு....
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

