09-20-2004, 12:57 PM
shanmuhi Wrote:<b>மாவீரர் கனவு பலித்திட, மறைந்த மக்களின் மனவேட்கை தணித்திட
தமிழன் பிரதேசத்தில் இருந்து மாற்றானை துரத்திட
தமிழன் பயங்கரவாதி அல்ல என்று உலகுக்கு உணர்த்திட
எழுந்து வாடா கனடிய தமிழா..! பொங்கு தமிழுக்கு,,! </b>
பொங்குதமிழ் நிகழ்வு இனிதே நடைபெற வாழ்த்துக்கள்....
http://www.naatham.com/gallery/pic/thumbna...ils.php?album=4

