09-20-2004, 12:26 PM
Quote:தொடர்புகளே இல்லாமல்தொடர்புகளே இல்லாமல் தொடர்ந்திடும் நட்பு என்றென்றும் தொடர்ந்திட வாழ்த்துக்கள்...
தொடர்ந்த நம் தோழமை..
தொடர் கதையாய்...
உருவங்கள் மறைந்த நிலையிலும்..
உணர்வுகளின் உதவியுடன்..
உயிர் உள்ளவரை தொடரும்........!
கவிதை அருமை.

