09-20-2004, 12:09 PM
kuruvikal Wrote:<img src='http://kuruvikal.yarl.net/archives/11001_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
இயற்கையின் பரிசானால்
சில காலம் மலர்ந்திருக்கும்
காதலின் பரிசானால்
மறுநாளே சருகாகும்...!
<b>காதல் கனவுகளோடு
அழகாக பூத்துக் கொண்ட
இந்த அழகிய மலர்கள்
மறுநாளே சருகாகுமா?
இது நியாயமா?</b>
----------

