07-21-2003, 12:26 PM
அமைதியாக இருந்து பாருங்கள். வல்லரசு இரண்டும் எம்மைச் சாட்டி குடுமிப்பிடிச் சண்டை பிடிக்கப் போகின்றார்கள். அப்போது ரணிலுக்கும், ஆச்சிக்கும் போக்கிடமி;லாமல் சில வேளை வன்னிக்கு பறந்தாலும் பறக்கலாம். காஸ்மீர் இருக்கும் வரை இந்தியனின் குடுமி அமெரிக்கனின் கையில். அமெரிக்கனை பயமுறுத்த ஒரு வேளை ஈழம் பெற்றுத் தருவதாகக் கூட புறுடா விடலாம். இடைக்கால கப்பலுக்கு இப்ப தானே பெற்றோல் நிரப்பி வன்னிக்கு அனுப்பியிருக்கு. ஓடுதோ பத்துதோ கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

