09-19-2004, 05:19 PM
tamilini Wrote:உன்னை எனக்கு பிடிக்கும் என்று
என் வாயால் கேட்பதில் அப்படி
என்ன மகிழ்ச்சி உனக்கு...
ஓராயிரம் தடவை சொல்லியிப்பேன்..
இன்னும் உன் ஆசை அடங்கவில்லை.....
ஒரு மாற்றத்திற்காக..
இன்று உன்னை பிடிக்காதென்று
சொல்ல போகிறேன்
கேட்பதை நிறுத்துகிறாயா பாப்பம்....!
<b>அக்கா படத்தை காணவில்லையே. துளிகள் கவிதைகள் நன்று. தொடருங்கள்.</b>
----------

