09-19-2004, 04:38 PM
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_girlinsoweto.jpg' border='0' alt='user posted image'>
இன்று இங்கு .......
உயிருடன் நான்....
நேற்றிங்கு என் கண்முன்னே
குண்டு பட்டு உயிரிழந்த உறவுகளை
எண்ணி கண்ணீர் விடுவதா..??
இல்லை அந்த காலனை
நேற்று வென்றதை எண்ணி
மகிழ்வதா என்று தெரியாமல்.........???
இன்று இங்கு .......
உயிருடன் நான்....
நேற்றிங்கு என் கண்முன்னே
குண்டு பட்டு உயிரிழந்த உறவுகளை
எண்ணி கண்ணீர் விடுவதா..??
இல்லை அந்த காலனை
நேற்று வென்றதை எண்ணி
மகிழ்வதா என்று தெரியாமல்.........???
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

