07-21-2003, 12:17 PM
படித்தவர்களின் அரசியல் அது. காற்றடிக்கும் பக்கம் பறப்பது. உலகத்திலே தமிழினத்தில் மட்டும் தானா இப்படியான காட்டிக் கொடுத்து தன் இனத்தையே அழித்து வாழும் அசிங்கப் பிறவிகள் இருக்கின்றார்கள்? போக்கிடமில்லை. அது தான் சேரக்கூடாத இடத்தினிலே சேர்ந்து செஞ்சோற்றுக் கடன் தீர்க்கின்றார்கள் போலும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

