07-21-2003, 12:15 PM
கணணிப்பித்தன்/Kanani Wrote:தாத்தா அமெரிக்கக் கப்பல் எரிபொருள் நிரப்ப வருது என்று சொன்னன் தெரியுமோ? அதுதான் அக்சா...அந்தக்கப்பலோட பல விடயங்கள் கப்பலேறினாலும் ஆச்சரியமில்லை...அமெரிக்கக்கப்பல்.. வந்து.. எரிபொருள்.. நிரப்பட்டும்.. இப்ப.. இடைக்காலக்.. கப்பல்.. விடுறதைப்பற்றிக்.. கொஞசம்.. எழுதுங்கோவன்.. என்ன.. நடக்குது..எண்டே.. தெரியேல்லை.. நேற்று.. ஒருத்தன்.. ஒருமாதிரி.. எழுதினான்.. இண்டைக்கு.. மற்றவன்.. இன்னொருமாதிரி.. எழுதிறான்.. பத்திரிகையாளன்.. சேதுவும்.. ஆங்கிலத்திலை.. சுட்டுக்கொண்டுவந்து.. போடுவான்.. அதையும்.. காணேல்லை.. என்ன.. நடக்குது.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

