09-18-2004, 09:00 PM
இது கொட்டாவி விட்டதுக்கு மட்டும் தான்... இனி தான் அவர் செய்த குற்றத்துக்கு....... இல்லை எத்தினை தமிழரை எந்த வித குற்றமும் செய்யாமல் உள்ள அனுப்பி வைத்துள்ளார்கள் ஆனால் இது சுவாரசிய சம்பவமாக இருகிறது.. மற்றது காணாமல் போனோர் பட்டியலிலும்,கண்ட கண்ட பட்டியலிலும் ,பத்திரிகைகளிலும் , போட்டு கிடக்கே ஒளிய அவர்களுக்கு விடிவுகிடைக்கிறதா.. இல்லை..........
கொட்டாவி விட்டதுக்கு ஒரு வருட சிறை என்றால் பல்லாயிரம் தமிழர்களை கொன்று ஆவியாக அலையவிட்டவர்களுக்கு எத்தினையாண்டு சிறை கொடுக்கணும்.........
பாலியல் சேட்டை செய்தவரை கைது செய்வினம்..... கற்பழித்து கொடுரமாக தமிழ் பெண்களை கொலை செய்த எத்தனையோ இராணுவத்தினர் வெளியில் நடமாடி திரியினம் அவையை யார் கைது செய்யிறது..... அப்படி கைது செய்பவையை அவையே விடுதலை செய்விக்க முயற்சிப்பினம்....
எது எது க்கு எல்லாம் தண்டனை கொடுப்பது என்று விவஸ்தையே இல்லாமல் போச்சு.... :twisted:

[b][size=18]