09-18-2004, 07:54 PM
<img src='http://www.the-fathers-house.com/orphan1.jpg' border='0' alt='user posted image'>
தங்கம் என் பெயர்..
தங்கம் பெயரில் மட்டும் தான்
அங்கம் எல்லாம்
தங்கம் வேண்டுமாம்
என் தங்க கணவனுக்கு
பெயரில் தங்கம் வைத்த
என் அப்பனுக்கு..
அங்கத்தில் தங்கம் போட..
பஞ்சம் விடவில்லை..
வஞ்சமில்லை என் நெஞ்சில்..
இருந்தும் நான் பஞ்சத்தில்
இன்று வீட்டோடு.......!.......!
தங்கம் என் பெயர்..
தங்கம் பெயரில் மட்டும் தான்
அங்கம் எல்லாம்
தங்கம் வேண்டுமாம்
என் தங்க கணவனுக்கு
பெயரில் தங்கம் வைத்த
என் அப்பனுக்கு..
அங்கத்தில் தங்கம் போட..
பஞ்சம் விடவில்லை..
வஞ்சமில்லை என் நெஞ்சில்..
இருந்தும் நான் பஞ்சத்தில்
இன்று வீட்டோடு.......!.......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

