09-18-2004, 05:58 PM
kuruvikal Wrote:ஏக்கங்கள் எனக்கு
ஏற்றங்கள்
தனிமை எனக்கு
இனிமை
தவிப்புகள் எனக்கு
நற்பாடங்கள்
துரோகங்கள் எனக்கு
உறுதியின் உறுதி
தோல்விகள் எனக்கு
படிக்கற்கள்
வெற்றிகள் எனக்கு
சாதாரணம்
காதல் எனக்கு
செல்ல எதிரி
கன்னி எனக்கு
கண்காணிக்கப்பட வேண்டியவள்
காளை எனக்கு
கட்டுப்பாடு காண வேண்டியவன்
சக உயிரிகள்
காப்பாற்றப்பட வேண்டியவை
வாழ்வில் எனக்கு
வேண்டும் என்றும் சுதந்திரம்
காலம் எனக்கு
பொன் - எனவே
நிறுத்துகிறேன்
இதை இத்தோடு....! :wink:
<b>சூப்பர்</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------

