09-18-2004, 02:23 PM
இந்த மாற்று இயக்கங்களோ அல்லது அவற்றுக்குச் சார்பாக ஜனநாயகவாதிகள் என மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஊடகங்களோ எதனைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள் என்றால் அது கடைந்தெடுத்த கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளே.
புலிகளை விமர்சிப்பதுதான் ஜனநாயகத்தின் மீட்சி என்ற பம்மாத்தை தாமும் நம்பிக்கொண்டு மற்றவர்களையும் நம்பவைக்கும் இத்தகைய ஊடகங்கள் எதனை ஆதாரமாகக் கொண்டு இயங்குகின்றன என்பதற்கு அண்மைக்காலமாக ஈ.பி.டி.பி என்றும் புளொட் என்றும் சங்கரியென்றும் பிரிவினை பாராட்டாது தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துவதில் ஒத்தியங்குவது சாட்சி
ஆட்டுவிதால் யாரொருவர் ஆடாதார்

\" \"