09-18-2004, 01:06 PM
சேது என்ன செய்தார்... சொன்னார்.... என்பதிலும் பார்க்க புலிகள் தொடர்பான விமர்சனங்கள் தான் இதில் அதிகமாக இருக்கிறது... புலிகள் ஆயுதம் வைத்துக் கொண்டுதான் சிறிலங்காவின் வடக்குக்கிழக்கு வெளியே செயற்படுகிறார்களா...???! இங்கு உச்சரிக்கப்படும் ஜனநாயகம் என்பது கூட அமெரிக்க ஆயுத பலத்தின் திணிப்புத்தான்... உண்மையாக சன நாய் அகம் என்பது இன்று அமெரிக்க சர்வாதிகாரம் தான்... அதன் வால் பிடிகளிடமும் மறைத்து வைக்கப்பட்ட.... வைக்கப்பட்டு பாவிக்கப்படும் கொலைக் கருவிகள் நிறைய இருக்கின்றன...அந்த வகையில் நோக்கின் புலிகள் உண்மையான ஜனநாயகப் பாதுகாவலர்களாகவும் சன நாய் அகப் போலிகளை உலகிற்கு வெளிப்படுத்தும் பணியையும் தமது தாயக விடுதலையுடன் ஆற்றுகின்றார்கள் என்பதே பொதுமக்களின் கருத்தாக இருக்க முடியும்.....!
கொள்கைகள் இல்லாத குழுக்கள் மாற்று அமைப்புக்களாக இருக்க தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...பிழைப்புக்கு வழியில்லாமல் சன நாய் அகம் உச்சரிக்கும் கூலிகள் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கவும் தகுதியற்றவார்கள்...அவர்களிடம் ஏகாதபத்திய, பிராந்திய மேலாதிக்க, இனவாத அரசுகளால் வழங்கப்பட்ட ரகசிய ஆயுதங்களும் கொள்கை விளக்கங்களும் ஏகாதபத்திய, பிராந்திய மேலாதிக்க, இனவாத அரசுகளின் அதிகாரப் பின்பலமும் இல்லையேல் அவர்களை மக்களே கூண்டோடு விரட்டி அடிப்பர்.....அது நிச்சயம்...அதுதான் உலக வரலாறு....மக்களுக்காய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னை அர்பணிக்கும்.. அர்பணித்த பல்லாயிரம் மக்களின் புதல்வர்கள் கொண்ட அமைப்புத்தான் புலிகள்.....அவர்கள் எங்கள் சகோதரர்கள்... அவர்களை தங்கள் மக்கள் விரோத, துரோக அரசியல் வியாபார எதிரிகளாகக் கொண்ட சிலர் செய்யும் பொய்ப்பிரச்சாரங்கள் ஒரு நாள் உலகில் அற்றுப் போகும் அன்றே உண்மையான ஜனநாயகம் உலகில் வாழ்வதாய் கொள்ள முடியும்....!
:evil: :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>