09-18-2004, 12:51 PM
திறந்து கதவுகள் என்ற நிகழ்ச்சியை இனி வரும் காலங்களில் நாகரீகமாக கண்ணியமாக ஆபாசாம் அல்லாமல் ஒரு ஊடகவியலாளர் என்ற கண்ணியத்துடன் நடாத்துவார் என்று எண்ணுகிறேன்
அப்படி இல்லாமல் ஒருவரை ஒருவர் நாகாPகமற்ற வார்த்தைகளால் திட்டிக்கொள்வது நமது தமிழ் இனத்திற்கு உகந்தது அல்ல
அப்படி இல்லாமல் ஒருவரை ஒருவர் நாகாPகமற்ற வார்த்தைகளால் திட்டிக்கொள்வது நமது தமிழ் இனத்திற்கு உகந்தது அல்ல