09-18-2004, 11:30 AM
யாரையும் நோகடிக்கவோ அல்லது வேறு எந்தக் குறுகிய நோக்கிலோ நான் எதையும் எழுதவில்லை. அப்படி இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.
அனைவரும் எழுதவேண்டும் என்பது தான் எனது ஆசையும்.
யாழ் என்று பெயர் இருப்பதால் இதற்கு உலகத்தமிழர்களிடையே நல்ல மதிப்பு உள்ளது. நிறையப்பேர் வருகிறார்கள். நீங்கள் எழுதுகின்ற ஒவ்வோரு பக்கங்களையும் உலகில் உள்ள மற்றத் தமிழர்களும் படிக்கிறார்கள். யாரும் இந்தக்களம் வெட்டிக்களம் என்று சொல்லிவிடக்கூடாது அல்லவா?
அரட்டைக்கு சரியான இலக்கணம் எனக்குத் தெரியவில்லை. எங்கே எல்லை மீறப்படுகிறது என்றும் சரியாக தெரியவில்லை. ஆனால் இது தேவையற்றது என்று சிலநேரம் எண்ணத்தோன்றுகிறது. அதனால்தான் எழுதினேன்.
அப்படியில்லை அரட்டை தேவை என்று நினைத்தால் அப்படி எழுதப்படும் கருத்துக்களை அங்கத்தினர் யார் யார் படிக்க வேண்டும் என்பதை எழுதுபவரே தேர்வு செய்வதாக இருக்கலாம்.
அத்துடன் யார் படிக்கவேண்டும் என நாம் விரும்புகிறோமோ அவர்களுக்கு மட்டும் அது பொப்அப்பாக வந்து மறைந்து போவதாக செய்யலாம்.