09-18-2004, 10:05 AM
அவர் எனதுகேள்விக்கு பதில் எழுதாமல் ஒடிவிட்டார்; அவர்
ஓடினாலும் பரவாயில்லை நிச்சயம் அவர் 1000 ஈரோக்களை
புனர்வாழ்வுக்குகொடுத்து தமது பொய்க்கருத்துக்களுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் நேற்று நான் ஒரு இணையப்பக்கத்திற்கு முதல்முதலாக சென்றேன் அங்கு அவரைப்பற்றியே எழுதப்பட்டிருந்தது இது உண்மையோ பொய்யோ எனக்கு தெரியாது அது ஒரு அரசியல் கலந்தபக்கம் என்றபடியால் நான் இங்கு இணைக்கவிரும்பவில்லை இப்பக்கத்தை எனக்கு அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றி
நாளை வானொலியிலும் கேள்விகளை கேட்கலாம் என்று எண்ணியுள்ளேன் அவ்வானொலியின் பணிப்பாளர் இதனை தடுக்கமாட்டார் என்று எண்ணுகிறேன்