Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கி எழடா தமிழா..!
#1
<b>[u]<span style='font-size:30pt;line-height:100%'>பொங்கி எழடா தமிழா..!</span>

[b]
<i><span style='font-size:23pt;line-height:100%'>அனைத்து தமிழ் மக்களுக்கும் வணக்கம்,
யாழ் மண்ணில் பொங்க தொடங்கிய பொங்குதமிழ் இன்று உலகம் முழுவதும் பொங்கி வழிந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் வருகிற 25ம் திகதி கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகரத்தில் குயின்ஸ் பார்க்கில் நடை பெற உள்ள பொங்குதமிழுக்கு உங்கள் அனைவரையும் வருகை தருமாறு கனடா நாட்டில் வசிக்கும் ஒரு தமிழ்மாணவன் என்ற வகையில் அன்புடன் கேட்டு கொள்கிறேன். இது பொழுது போக்குக்காக வைக்கப்படும் நிகழ்ச்சி அல்ல பொங்கும் தமிழரின் உணர்ச்சிகளை உலகுக்கு எடுத்து காட்ட கனடா தமிழ் மாணவர் அமைப்பின் ஒருங்கமைப்பின் கீழ் தமிழர் நாம் பொங்கி எழும் நிகழ்ச்சி. எங்கள் தமிழ், தமிழர், ஈழம், வாழ என்றும் எங்கள் கை ஓங்கவேண்டும். புறப்படுங்கள் தமிழர்களே புறப்படுங்கள்... தமிழர் எம் பலம் உலகுக்கு உணர்த்திட செப்ரம்பர் 25 எமக்கு கிடைக்கும் ஒரு அரிய சந்தர்ப்பம்..................</i></span>

<img src='http://kavithan.yarl.net/kavithan_img/canadapongu.jpg' border='0' alt='user posted image'>
[u]<span style='font-size:25pt;line-height:100%'>[b]
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!</b></span>


<span style='font-size:22pt;line-height:100%'>பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!
போர்க்களம் எங்கிலும் எம் படை வெல்லுது
போகும் இடத்திலும் எம் தமிழ் வென்றிட
பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!


போதனை செய்பவர் ஆளும் அரசுக்கு
தமிழரை அழிக்க போதனை செய்வது முறையோ..?
போக்கிரி அந்த ஆனந்தசங்கரி
கனடாவில் வந்து காக்கா பிடிப்பது முறையா...?


பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!

எங்கள் விடுதலை பெற்றிட..! எங்கள் உரிமை கேட்டிட...!
எங்கள் கெளரவம் காத்திட...! எங்கள் சுதந்திரத்தை அடைந்திட
இது தான்ரா காலம் ..., இனியுமேன் தாமதம்...
இது வரை பொறுத்தது காணும் கனடிய தமிழனே.


பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!


மாவீரர் கனவு பலித்திட, மறைந்த மக்களின் மனவேட்கை தணித்திட
தமிழன் பிரதேசத்தில் இருந்து மாற்றானை துரத்திட
தமிழன் பயங்கரவாதி அல்ல என்று உலகுக்கு உணர்த்திட
எழுந்து வாடா கனடிய தமிழா..! பொங்கு தமிழுக்கு,,!


பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..!


தேசிய தலைவர் பிரபாகரனே எம் தேசத்தின் தலைவர் என்றும்
அவர் ஆணை நிறைவேற்றும் போராளிகளே எம் தேசத்தின் ராணுவம் என்றும்
ஆண்டாண்டு காலமாக நாம் ஆண்ட எங்கள் பூமி ஈழம் என்றும்
உண்மைகளை உலகுக்கு உணர்த்த ஊர் திரண்டு வாருங்கள்
செப்ரம்பர் 25 ரொறன்ரோ குயின்ஸ் பார்க்குக்கு.

பொங்கி எழடா தமிழா..! பொங்கி எழடா தமிழா..!
பொறுமையய் இருந்தது போதும்...! பொங்கு தமிழுக்கு வாடா..! வாடா..! வாடா..!</span>


நன்றி
கவிதன்
17/09/2004
[b][size=18]
Reply


Messages In This Thread
பொங்கி எழடா தமிழா..! - by kavithan - 09-18-2004, 02:30 AM
[No subject] - by tamilini - 09-18-2004, 03:30 PM
[No subject] - by shanmuhi - 09-18-2004, 04:18 PM
[No subject] - by AJeevan - 09-20-2004, 12:57 PM
[No subject] - by ஆவி - 09-24-2004, 12:25 PM
[No subject] - by vasisutha - 09-25-2004, 05:07 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 04:36 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:36 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:40 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:42 PM
[No subject] - by tamilini - 09-26-2004, 08:43 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 11:26 PM
[No subject] - by Jude - 09-30-2004, 11:16 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:06 AM
[No subject] - by Jude - 10-01-2004, 12:20 AM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:52 AM
[No subject] - by Jude - 10-01-2004, 08:52 PM
[No subject] - by kavithan - 10-02-2004, 05:14 AM
[No subject] - by Jude - 10-03-2004, 07:29 AM
[No subject] - by Kanani - 10-06-2004, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)