07-21-2003, 09:08 AM
Quote:அந்தளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளைச்
செயற் பாட்டு வேற்றுமை உண்டு அது ஆண் பெண்
இருவரினதும் தனித்துவ செயற்பாடுகளுக்கு
உதவியளிக்கிறது....என்பதும் உண்மை...!
ஆனால் விஞ்ஞானத்தால் மூளை தொடர்பில்
கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிறைய விடயங்களும்
இன்னும் உண்டு....என்பதையும் நினைவில்
கொள்ளூங்கள்.....!
வணக்கம் குருவிகளே...
உங்கள் கருத்திலேயே உங்களுக்கு முரண்பாடு இருக்கும் பொழுது என்னுடைய கருத்தை எப்படி உங்வாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளைத் தீர்த்துவிட்டு, உங்களின் முடிவான ஒரு கருத்தை முன்வையுங்கள்.
நான் உங்களுடைய கற்பனைக்கு ஆதாரம் கேட்டால், அதைத் தராமல் நீங்கள் என்னுடைய கருத்திற்கே ஆதாரம் கேட்கிறீர்கள்.
என் செய்வேன்? என் செய்வேன்?

