09-17-2004, 08:08 PM
நான் எந்த ஒரு இயக்கத்தையோ
அரசியல் கட்சியையோ சேர்ந்தவன் அல்ல அத்துடன் ஆதாராமில்லாமல் எதையும் எழுதமாட்டேன் சேது இனி இந்தபக்கம் தலைகாட்டமாட்டார் என்று நினைக்கின்றேன் நான் சகலதையும் நிரூபிக்கும் ஆதாரத்துடன் இருக்கின்றேன்
எதற்காக அந்தவானொலியின் பணிப்பாளர் பொன்னான நேரத்தை
இந்தபுளுகனுக்கு வழங்கியிருந்தார்
ஆரம்பமே புளுகுடனே ஆரம்பித்தது
புளுகு 1 என்னை லண்டனில் இருந்து நாடு கடத்தவில்லை
புளுகு 2 1மாதங்களுக்குமுன் லண்டன் சென்றிருந்தேன்
(நான்தான் சங்கமம் வானொலிக்கு சென்றிருந்தேன் இவரின் நாகாPகமற்ற அரசியல் ஆய்வைப்பற்றி அங்கிருந்த அறிவிப்பாளருடன் பகிர்ந்து கொண்டேன் பணிப்பாளர் எனக்கு
தேனீர் தந்தார்)
இனிவரும் காலங்களில் பணிப்பாளர் பொன்னான நேரங்களை மண்ணாக்கமாட்டர் என்று எண்ணுகிறேன்