09-17-2004, 07:34 PM
<img src='http://p.webshots.com/ProThumbs/95/14795_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
ஒரு நாள் ஒரே ஒரு நாள்...
ஒருவரும் இல்லாத ஓய்ந்த உலகத்தில்
நாம் இருவரும் மடடும் வாழ வேண்டும்..
வார்த்தைகளின்றி மெளனத்தால்
பேச வேண்டும்...
இது நடந்தேறினால்...
மறு நாள் நாம் இருவரும்
மரணத்தின் மடியில்.
இருந்தால் கூட கவலையில்லை...
ஒரு நாள் ஒரே ஒரு நாள்...
ஒருவரும் இல்லாத ஓய்ந்த உலகத்தில்
நாம் இருவரும் மடடும் வாழ வேண்டும்..
வார்த்தைகளின்றி மெளனத்தால்
பேச வேண்டும்...
இது நடந்தேறினால்...
மறு நாள் நாம் இருவரும்
மரணத்தின் மடியில்.
இருந்தால் கூட கவலையில்லை...
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

