09-17-2004, 07:07 PM
குருவி சொல்லுவது சரியாத்தான் இருக்கும். இங்க தான் வந்திருப்பார்கள்.
அவர்கள் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்..
____
இப்படி முன்பு ஒருமுறை நடந்தது.. கொழும்பில் ஒரு வானொலியில் அறிவிப்பாளராக வேலை செய்தவர் அவர். நல்ல சம்பளம் வீடு வாகன வசதி எல்லாம் கொடுத்து வைத்திருந்தார்கள்.
ஒரு கிறிக்கட் போட்டி ஒன்றை நேரடி வர்ணணை செய்ய அந்த அறிவிப்பாளரை இலண்டன் அனுப்பினார்கள். அவ்வளவு தான் அதற்கு பிறகு அவரை வானொலியினர் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. ஆள் எஸ்கேப்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>