09-17-2004, 04:20 PM
உளவாழியா? நல்ல நகைச்சுவை ஒரு இணையத்தில் எடுத்து மற்றைய இணையத்தில் தொடுத்து பொய்யான தகவல்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர் எல்லாம் எப்படி
உளவாழியாகலாம்
இதோ அவரின் முழுச்பூசனிக்காயை சோற்றில் மறைத்த கதை இவர் வானொலி
யொன்றில் தான் லண்டனில் இருந்து திருப்பியனுப்பபடவில்லை என்று கூறியுள்ளார் ஆனால் என்னால் இவர் திருப்பிஅனுப்பப்பட்டார்என்று நிரூபிக்கமுடியும்
எப்பொழுது எங்கே எவரால் இப்படி நிரூபித்தால் இவர் 1000 ஈரோக்களை தமிழ் புனர்வாழ்வுக்கழகத்திற்கு வழங்குவாரா?
அதே நேரத்தில் இவருக்கு யார் யார் உதவிசெய்தார்கள் என்பதும் எனக்கு தெரியும்
உமக்கு நான் எதிரியல்ல உமது புழுகுகளை
எத்தனையோ பேர் நம்பிஏமாந்துகொண்டுள்ளார்கள் ஆகவே இனியும் இப்படியான செயல்களைவிட்டு நாகரீகமாக மற்றைய ஊடகவியலாளர்களைப் போல நடந்து தமழ்மக்ளின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டும் உம்மானல் ********** போன்ற மற்றய ஊடகவியலாளருக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் வசிக்கும்
அத்தனைஊடகவியலாளரும் தலைகுனியவேண்டியுள்ளது நீர் எதையும் எழுதலாம் அதாவது மலசலகூடம் கழுவும் தொழிலாளி என்று ஆனால் அதற்குமுன் அந்தபுனிதமான ஊடகவியலாளர் சங்கத்தில் இருந்துவெளியேறும் ஏனென்றால்
இந்த சங்கத்தில் மலசல கூடம் தொழிலாளிகளின் பிள்ளைகள் இல்லையா?
ஆகவே சிந்தியும்
நீர் மலசலம் கூடம் கழுவம் தொழிலாளி என்று எழுதியதற்கு பகிரங்க மன்னிப்புகேட்கவேண்டும் இல்லாவிட்டால் அந்தவானொலியில் இருக்கும் நீர் எழுதிய மலசலம் கூடம் தொழிலாளர்களைக்கொண்டு
கேள்விகேட்க வைப்பேன்
மன்னிக்கவும் வானொலியின் பணிப்பாளரே
இதனைசெய்யவேண்டியது ஒவ்வொரு தமிழ்
மக்களின் கடமை
பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.