09-17-2004, 02:48 PM
உங்கள் கருத்துக்கு நன்றி அண்ணா..... இப்படி ஒரு தலைப்பை தொடங்கலாம்... ஆனால் அந்த தொடரில் வந்து ஒரு கருத்தும் இல்லாமல் சொந்த கருத்துக்களை தான் அரட்டை அடிக்க வேண்டும்... ஆனால் இங்கு வரும் பலர் நேரம் கிடைக்கும் போது கிடைக்கும் கருத்தை படித்து விட்டு போய்விடுபவர்களே ஒழிய புதிய பதிவுகளை பதிந்து அதனை கொண்டு செல்லவோ.. கருத்து சொல்லவோ அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. அரட்டை அடிப்பதுதான் எனது நோக்கம் இல்லை ஆனால் யாரவது சொல்லும் கருத்துக்கு நகைச்சுவையாக பதில் கருத்து சொல்லுவதுடன் சரி...அது சிலவேளை தொடர்ச்சியாக செல்லலாம். ஆனால் தனி அரட்டை பகுதி திறந்து அதில் தனித்து அரட்டை அடிப்பது என்பது எனக்கு சாத்தியமா என்று எனக்கு தெரியாது ..... அனுபவசாலிகளின் பதிவுகளை பார்த்தபின் யோசிப்போம்....
[b][size=18]


